Kaviyan Construction
நடப்பு திட்டங்கள்

காவியன் ரிவர் வியூ


ரிவர் வியூவ்
பிளாட் நம்பர். 77, சர்வே நம்பர். 165/1A2,
காரப்பாக்கம்,
சோளிங்கநல்லூர் (தாலுகா),
காஞ்சிபுரம் (மாவட்டம்)
சென்னை - 600 097

 
    • விசாலமான இடவசதி
    • மாசற்ற சூழல்
    • தமிழக அரசால் அங்கீகாரம் பெறப்பட்டது
    • பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது
    • மின்சாரத்திற்காக ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது
    • மும்முனை மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது
    • சிறப்பான கார் நிறுத்துமிடம்
  • கட்டுமான அமைப்பு
    • உறுதியான துருபிடிக்காத எஃகு கொண்டு கட்டப்பட்டுள்ளது.
    • 1:1, 5:3 கலவை அளவு கொண்டு ஆர்.சி.சி முறையில் கட்டப்பட்ட தூண்கள்.
    • அல்ட்ராடெக்/ஜுவாரி அல்லது அதற்கு இணையான சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • முதல்தளம் அடித்தளத்தில் இருந்து 8'6" உயரத்தில் உள்ளது.
    • வெளிப்புற சுவர்கள் 9"ல் தரமான செங்கற்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
    • உட்புற சுவர்கள் 4.5"ல் தரமான செங்கற்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
    • அடித்தளம் அதிர்வுகளை தாங்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
    • கதவுகள் மற்றும் ஜன்னல்களின் மேற்பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள லிண்டல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • கழிப்பறைகள், பால்கனி மற்றும் பயன்பாடு தரைத்தளம் ஜான்சன் அல்லது அதற்கு சமமான 12 "X12" சறுக்கல் இல்லா செராமிக் ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கும்.
    • கழிப்பறை சுவர்களில் ஜான்சன் அல்லது சமமான 12"x15" அளவிள் பளபளப்பூட்டிய ஓடுகள் 7'0 வரை பொருத்தப்பட்டிருக்கும்.
    இணைப்புகள்
    • தேக்கு மரத்தாலான வாயிற்கதவு
    • மற்ற கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் நாட்டு மரங்களால் தயாரிக்கப்பட்டது.
    • படிக்கட்டு கைப்பிடிகள் தரமான நாட்டு மரங்களால் தயாரிக்கப்பட்டது.
    மின் இணைப்புகள்
    • ஒவ்வொரு 100 சதுரடிக்கும் 5 பாயிண்ட் சொருகுமுனை கொண்ட மின் இணைப்புகள்.
    • பாலிகேப்/ பினொலெக்ஸ் மின்வயர்கள் கொண்ட இணைப்புகள்.
    • ஒவ்வொரு யூனிட்டும் ஹெவல்ஸ்/எம்.சி.பி கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு வீட்டிற்கும் தனிப்பட்ட மின் இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது
    குழாய் இணைப்புகள்
    • தண்ணீர் குழாய் இணைப்புகள் அனைத்தும் பி.வி.சி. குழாய் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது
    • பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய் பி.வி.சி. குழாய் இணைப்புகள்
    • சிறந்த முறையில் அமைக்கப்பட்ட சி.பி.வி.சி. சுடுதண்ணீர் குழாய் இணைப்புகள்
    • ஜாக்குவார் புளோரசண்ட் மாதிரி தண்ணீர் திறப்பான்கள்  
    • அனைத்து தண்ணீர் குழாய் இணைப்புகளும் மேல்தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது
    வண்ணப்பூச்சு
    • உட்புற சுவர்கள் உயர்தர ஏசியன்/ பெர்ஜெர் எனாமல் கொண்டு சிறப்பாக பூசப்பட்டுள்ளது
    • வெளிப்புற சுவர்கள் ப்ரைமர் பூசி உயர்தர ஏசியன்/ பெர்ஜெர் எனாமல் கொண்டு சிறப்பாக பூசப்பட்டுள்ளது
    • மேற்கூரை சிமெண்ட் பெயிண்ட் கொண்டு சிறப்பாக பூசப்பட்டுள்ளது.
    • இரும்புப்பொருட்கள் அனைத்தும் துருபிடிக்கா வண்ணம் ரெட் ஆக்ஸைட் கொண்டு பூசப்பட்டுள்ளது.
    இதர வசதிகள்
    • 6 பேர் செல்லக்கூடிய கண்ணாடி கதவுகல் கொண்ட மின் தூக்கி வசதி செய்யப்பட்டுள்ளது
    • 82.5 கிலோ வாட் சக்தி கொண்ட கிரிலோக்கர் ஜென்ரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது


Drop Your Query